திருமங்கலகுடி -குறிச்சிமலை கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி -குறிச்சிமலை கிளையில் கடந்த 31.08.10 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பிலும், சகோதரி: ராசிகா ஆலிமா அவர்கள் நபிகள் நாயகம் வாழ்க்கை குறிப்பு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.