திருமங்கலகுடியில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி கிளையில் கடந்த 30.04.10 வெள்ளிக்கிழமை அன்று ஜூலை 4 மாநாடு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் முஹம்மது இல்யாஸ் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் கலிபுல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.