திருப்பூர் TNTJ வின் மருத்துவ சேவையை பாராட்டி விருது!

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு கடந்த 05.10.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மருத்துவ மருத்துவ சேவையை பாராட்டி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சார்பாக விருது வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் MEDICAL SUPERINTENDENT திரு.Dr.A.மதிவாணன்.M.s.DCH அவர்கள் வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மத் பிலால் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியாளர் Dr.P.உமாநாத்.I.A.S. தலைமை தாங்கினார்.