திருப்பூர் KNP காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக நேற்று (06.10.2010) இரவு தெருமுனை பிரச்சாரம் பெரியகடை வீதியில் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் பஷீர் அவர்கள் “ரமலானிற்கு பிறகு முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.