திருப்பூர் K.N.P.காலனியில் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் K.N.P.காலனி கிளை மாணவரணி சார்பாக 16.05.2010 அன்று காலை 11 மணிக்கு கல்வி கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில் I.A.S.கனவு காணுங்கள் என்ற தலைப்பில் சகோ.சாதிக் அவர்கள் உரை ஆற்றினார்கள்.அடுத்ததாக கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையும் எங்கே என்ன எப்படி படிக்கலாம் என்ற தலைப்பில் மாணவர்களின் கல்வி சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

சகோ.கலிலூர் ரஹ்மான் M.B.A அவர்கள் உரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.s.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமை தங்கினார்கள்.