திருப்பூர் 41 வார்டு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 41 வார்டு கிளையின் சார்பாக கடந்த 6-3-11 அன்று சத்யா நகர் மெயின் வீதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமீம் அவர்கள் கிரிக்கெட்டால் சீரழியும் கல்வி என்ற தலைப்பிலும் கே.எம் ஜிலானி பிர்தௌசி அவர்கள் இஸ்லாத்தில் ஊடுருவிய பித்அத் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ் .