திருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைக் கூடடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41 வது வார்டு கிளையின் சார்பாக கடந்த 22 02 2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோ ரசூல் மைதீன் அவர்கள் இஸ்லாமும் பித்அத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 21-2-11 அன்று நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்.