திருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட 41 வது வார்டு கிளையின் சார்பாக கடந்த 25.05.2011 அன்று இரவு 9.15 மணிக்கு சத்யா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் ‘பெற்றோர்களின் கடமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்