திருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைப் பிச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41..வது வார்டு கிளையில் கடந்த 10-5-11 அன்று தெருமுனைப் பிச்சாரம் நடைபெற்றது. இதில் இதில் சகோ எஸ் ரசூல் மைதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.