திருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41 வது வார்டு கிளையில் கடந்த 25-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்.