திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

20140209_165334தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் 09.02.2014 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.