திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக கோடைகால விடுமுறையை பயனுள்ள முறையில் கழிப்பதற்காக மாணவர்களுக்கு இலவசமாக ஸ்போகன் இங்கிலிஷ் மற்றும் ஸ்போகன் ஹிந்தி பயிற்சி கடந்த  02.05.2010 முதல் துவங்கி 20 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.00மணி முதல்12.00 வரை நடைப்பெறுகிறது.

இதில் ஆர்வமுடன் மாணவர்களும் பெரியவர்களும் கலந்து கொள்கிறார்கள் இதில் சகோ.ஹாமீத் அவர்கள் பயிற்சி அளிக்கின்றார்கள்.