திருப்பூர் மங்கலம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 11-4-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ், அஹ்மத் கபீர் மற்றும் யாசிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.