திருப்பூர் பிக் பஜார் தெருவில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பிக் பஜார் தெருவில் கடந்த 22-7-2011 அன்று பள்ளி மாணவர்களுக்கு நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் ஜூம்மா தொழுகையின் அவசியம்,ஒழுங்குகள் என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார்கள். மாணவர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.