திருப்பூர் தாராபுரத்தி்ல் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை மாணவரணி சார்பாக கடந்த 23.05.2010 அன்று காலை 11 மணிக்கு கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் எங்கே என்ன எப்படி படிக்கலாம் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அஹ்மது M.C.A அவர்கள் உரை ஆற்றினார்கள் .இந்நிகழ்சியில் திருப்பூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. S.ஷாஹிது ஒலி அவர்கள்  முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ . முஹமது சலீம் அவர்கள் தலைமை தங்கினார்கள்.