ஜனவரி 4 போராட்டம்: திருப்பூரில் மாவட்டச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 24.10.2010 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.

இதில் கிளைகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு கிளைகள் எவ்வாறு செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்று விளக்கப்பட்டது.

மேலும் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் & பேரணி ஏன்? என்று சகோதரர் அஹ்மது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பிறகு ஆர்ப்பட்டதிற்கான ஆயத்தம் குறித்தும விளக்கப்பட்டது.