திருப்பூர் சாதிக் பாஷா நகரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சாதிக் பாஷா நகர் கிளை சார்பாக கடந்த 16.05.2010 அன்று மாலை 7 மணிக்கு ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் ஜூலை 4 மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ.சலீம் (மாவட்ட தலைவர் )அவர்கள் உரை ஆற்றினார்கள்.

அடுத்ததாக கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.கலிலூர் ரஹ்மான் M.B.A அவர்கள் உரை ஆற்றினார்கள்.