திருப்பூர் உடுமலை கிளை சார்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி முதல் பாரத் TV என்ற உள்ளூர் தொலைகாட்சியில் பிரதி வாரம் வெள்ளி கிழமை இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை “இஸ்லாம்ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி உரை ஒளிபரப்பப்பட்டது.

தற்போது ஏப்ரல்மாதம் 1ம் தேதி முதல் அன்னை TV என்ற உள்ளூர் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை “மனித குலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்” என்ற உரை ஒளிபரப்பட்டு வருகிறது.

இந்த அன்னை TV என்ற தொலைகாட்சி சேனல் உடுமலை மற்றும் இதை சுற்றியுள்ள நூற்று கனக்கான கிராமங்களிலும் பிரபலமாக உள்ளது.

இந்த பகுதி மாற்றுமத அன்பர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும் என்பது குறிப்பிடதக்கது.