திருப்பூர் – உடுமலையில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மஸ்ஜித்அத்தக்வா பள்ளிவாசலில் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த 01.05.2010 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.10-5-2010 வரை இவ்வகுப்புகள் நடைபெறும். இதில் சுமார் 45 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள்.

இஸ்லாமிய கல்லுரி மாணவர் சகோதரர்: சலீம்.I.C,மற்றும் தௌஹீத் கல்லுரி மாணவர் சகோதரர்: தௌபீக்.T.C, ஆகியோர் வகுப்பு நடத்துகின்றனர்