திருப்பூர் உடுமலைபேட்டையில் ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4350 நிதியுதவி

100_2061தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையில் ரூ.4350 ஐ(கூட்டுகுர்பானி-ன் மீதி தொகை, மற்றும் தோல் விற்ற தொகை)  ஏழை குடும்பத்திற்கு உதவி தொகையாக வழங்கப்பட்டது.