திருப்பூர் அவினாசி கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

Picture 024 (1)DSC_890501-01-10_1611தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் தூய இஸ்லாத்தை பிற சமயத்தவர்களுக்கு எடுத்துறைக்கும் வண்ணம் மாற்று பல்வேறு மத சகோதர சகோதரிகளுக்கு தூய இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குர்ஆன் தமிழாக்கங்கள் வழங்கப்பட்டது.