திருப்பூர் அவினாசியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

DSC_0378DSC_0370DSC_0372DSC_0376தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் நேற்று (31-1-2010) அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்