திருப்பூரில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருதுவரணி சார்பாக கடந்த 26-6-2011 அன்ற பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இதில் ரேவதி மருத்துவமனை பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர்:- சுபா அவர்கள் பதில் அளித்தார். திருப்பூர் மருதுவரணி செயலாளர் தலைமை தங்கினார். பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.