திருப்பூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

இந்த செய்தி தினகரன், தினமலர்,தினமணி,தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.