திருப்பூரில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு

IMG_0003 (1)

IMG_0006தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூ மாவட் பொதுக்குழு கூட்டம் நேற்று (13-12-2009) நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர்க கலந்து கொண்டனர். இதுவரை தலைவராக செயல் பட்டுவந்த அஹமது கபீர் அவர்கள் வேலைப்பலுவின் காரணமாக ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவராக சகோ:மங்களம் சலீம் அவர்களை ஒருமனாதாக புதிய தலைவராக பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்காப்பட்டார்.