திருப்பூரில் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட 41 வார்டு மருத்துவ அணியின் சார்பாக கடந்த 01.10.2010 அன்று இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு கிளை மருத்துவ அணி பொறுப்பாளர்கள் S.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.