திருப்புவணத்தில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் கிளையில் கடந்த 3-4-2012 அன்று கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஜ்மல் என மாற்றிக் கொண்டார். அலி்ஹம்துலில்லாஹ். இருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.