திருப்புர் 41.வது வார்ட் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41.வது வார்ட் கிளையில் கடந்த 19-7-2011 அன்று தெருமுனைப பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.