திருப்புர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்புர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 27-6-2011 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் அவர்கள் விருது வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!