திருப்புர் மாவட்டத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 26-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இதில் சகோதரி:- கோவை:சுமையா அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் பிரச்சாரம் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.