திருப்பாளைகிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்!

thiruppalai_kan_mugamதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் திருப்பாளைகிளை சார்பாக கடந்த 23.03.2008 அன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை அரவிந்த கண்மருத்துவ மணையுடன் இணைந்து திருப்பாளை கிளை TNTJ நடத்தியது.

இதில் சுமார் 230 நபர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இதில் 11 நபர்களுக்கு இலவச கண் அறுவை சகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது..