திருப்பர் 41 வது வார்டு கிளையில் தவ்ஹீத் நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பர் மாவட்டம் 41 வது வார்டு கிளையின் சார்பாக கடந்த 28-2-11 அன்று இஸ்லாமிய நூலகம் துவங்கப்பட்டது. இதில் இதில் ஏகத்துவ புத்தகங்கள் அறிவியல் நூல்கள் இடம் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ.