திருப்பனந்தால் கிளையில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-008தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருபப்பனந்தால் கிளையில் சார்பாக ரூபாய் 32034 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சுமார் 96 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.