திருப்பந்தால் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

2 (6)1 (7)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 05.02.10 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் குலாம் அவர்கள் ஆண்கள் வழி தவற காரணம் யார் ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் அலி அவர்கள் தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் ஷாஜஹான் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துணைத் தலைவர் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.