திருப்பத்தூர் கிளையில் ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 235 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.