திருபுவனை கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் திருபுவனை கிளையில் கடந்த 02.01.11 அன்று தர்பியா நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோ. கானத்தூர் பஷீர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் துவா பயிற்சி  அளித்தார்கள்.

சகோ. யாசர் அரபாத் அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இஸ்லாம் சம்மந்தமான கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.