திருநெல்வேலி டவுண் கிளை – குர்ஆன் தமிழாக்கம்

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக 30-3-15 திங்கட்கிழமை பஜ்ருக்கு பின் குர்ஆன் தமிழாக்கம் வாசிக்கப்பட்டது.