திருநாகேஸ்வரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் கடந்த 12.11.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சாரா ஆலிமா அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பிலும் சகோதரி: நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் கியாமத் நாளின் அடையாளம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.