தெருமுனைப் பிரச்சாரம்/June 22, 2011/174 views திருநாகேஸ்வரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 28 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் கடந்த 17.06.11 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சையது சுல்தான் அவர்கள் தப்லீக்கும், தஹ்லீமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு