திருத்துறைப்பூண்டி 1 கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக கடந்த 02-05-2013 அன்று தொழுகை மற்றும் ஈமானில் உறுதி பற்றி தஃவா செய்யப்பட்டது.