திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Picture2 (3)Copy of Picture2 (3)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த 26-1-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் அன்சாரி மற்றும் திருவாரூர் மருத்துவமனை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.