திருத்துறைப்பூண்டியில் ஏழை குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் 1 கிளையில் கடந்த 20-8-2011 அன்று ஏழை குடும்பத்திற்கு அரிசி , மளிகை பொருட்கள், மற்றும் ரூபாய் 500 வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 22-8-2011 அன்று 1300 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.