திருத்துறைபூண்டி 2 கிளை இரத்த தான முகாம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 2 சார்பாக கடந்த 26.1.2012 குடியரசு தினத்தன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. திருவாரூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இம்முகாமில் 25 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.