திருத்துறைபூண்டி 1 கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக கடந்த 15.11.2011 அன்று முஸ்லிம்களிடம் தஃவா செய்யப்பட்டது.