திருத்துறைபூண்டி 1 கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக கடந்த 3-2-2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு இனிய மார்க்கம் சீடி வழங்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.