திருத்துறைபூண்டி கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக 22.11.2011 அன்று பிறமத சகோதரர்களிடையே தஃவா செய்யப்பட்டது. இதில் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.