திருத்துறைபூண்டியில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி நகரம் சார்பாக கடந்த 31.7.11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் அல்தாப் ஹுசைன் பதிலளித்தார். மேலும் மதரஸா மாணவிகளுக்கு பரிசளிப்பு & அவர்க்களின் சொற்பொழிவும் நடைப்பெற்றது .