திருத்தப்பட்ட பைலாவி்ன் நகல்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருத்தப்பட்ட பைலாவி்ன் நகல் வெளியிடப்படுகின்றது.  திருத்தப்பட்ட பைலாவிற்கான ஒப்புதல் கடந்த 11-12-2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெறப்பட்டது.

TNTJ உறுப்பினர்கள் திருத்தப்பட்ட பைலா குறித்து கருத்து/திருத்தங்கள் தெரிவிக்க விரும்பினால் தங்களின் உறுப்பினர் அட்டையின் நகலுடன் தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு

பொதுச் செயலாளர்

ரஹ்மதுல்லாஹ்

திருத்தப்பட்ட பைலா Click Here to Download

குறிப்பு – மேற்கண்ட கோப்பில் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது திருத்தப்பட்டவைகள்.