திருதுறைப்பூண்டி மற்றும் பொதக்குடி யில் நடைபெற்ற பேச்சு பயிற்சி போட்டி

Pictureதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருதுறைப்பூண்டி மற்றும் பொதக்குடி ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 8-11-2009 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் ஆர்வமுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு பேச்சு பயிற்சி பெற்றனர்.