திருச்சி வரகனேரி TNTJ சார்பாக 165 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்

42-5திருச்சி மாவட்டம் வரகனேரியில் கடந்த 31-05-2009 அன்று இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி லி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசல் இமாம் அலி, கிளை துணைத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் 165 ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.